தாஜ்மகால் அடிமையின் சின்னமென்றால், செங்கோட்டை, நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை ஆகியவையும் கூட அடிமையின் சின்னங்கள்தான் என சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை என்றும், அது துரோகிகளால் கட்டப்பட்டது எனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசம்கான், தாஜ்மகால் அடிமையின் சின்னமென்றால், குதுப்மினார், செங்கோட்டை, நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை ஆகியனவும் அடிமையின் சின்னங்கள்தான் என்றும், தாஜ்மகாலை இடிக்க வேண்டுமென்றால் இவையனைத்தையும் கூட இடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.