காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்தவற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், நாளை டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த 4 மாநில பிரதிநிதிகள் குழுவில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.