இன்று காலை #பள்ளபட்டிக்கு வருகை தந்த அய்யாகண்ணு அவர்களை திருச்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் #சுஹைப் அவர்கள் சந்தித்து பொன்னாடை போற்றி கெளரவித்தார்.தொகுதி தலைவர் #மிர்ஜா அவர்களும், தொகுதி செயலாளர் #காஜா அவர்களும் உடனிருந்தனர்.
மேலும் அவருடைய பிரச்சாரத்திற்கு தங்களது பங்களிப்பிற்காக வாகன பெட்ரோல் பயன்பாட்டிற்காக ரு.5000 நன்கொடையாக வழங்கப்பட்டு, உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவருடைய கோரிக்கைகள் வெற்றியடையவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கவும் SDPI கட்சி #திருச்சி மாவட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
