தமிழக மக்களிடம் பார்ப்பனிய இந்துமதவெறியைப் பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – விசுவ இந்து பரிசத் – பாஜக கும்பல்கள் செய்யும் முயற்சியில் புதியது இந்த இரத யாத்திரை.
இந்த ர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்ததாக வரலாறு இல்லை. இந்துத்துவக் கும்பலின் ’ராம ராச்சிய’ இரகசியத்தை அம்பலப்படுத்துகிறார்கள் ம.க.இ.க கலைக்குழு தோழர்கள். பாருங்கள் பகிருங்கள் !
இந்த ர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்ததாக வரலாறு இல்லை. இந்துத்துவக் கும்பலின் ’ராம ராச்சிய’ இரகசியத்தை அம்பலப்படுத்துகிறார்கள் ம.க.இ.க கலைக்குழு தோழர்கள். பாருங்கள் பகிருங்கள் !
பாடல் வரிகள்
**************************
எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை – ராம
ராச்சியத்துக்கு இங்குதான்டா இறுதி யாத்திரை
உன் ராமராச்சியம் அதான் மோடி ராச்சியம் – நீ
ஆரியக் கூத்தாடினாலும் அழிவு நிச்சயம்
செருப்பை வச்சி ஆண்ட கதை ராமா யணத்துல – மோடி
செருப்பு ரெண்டும் ஆளுது தமிழகத்துல
பொண்டாட்டிய ஒதுக்கி வச்சான் ராமாயணத்துல – ஒப்புரானே
அப்படியே பொருந்துது - நா மோடியை சொல்லலை
சீதையை மீட்டானாம் ராமாயணம் – அது அவன் பொண்டாட்டி
நான் எதுக்கு கூத்தாடணும் –எங்க
காவிரியும் பெண்தான் அவள் வந்தாகணும் – கடத்தி
வச்சவனே நீதான் - நாங்கள் மீட்டாகணும்
குஜராத்து மாடலுதான் ராமராச்சியம் – குடிக்க
தண்ணியில்லே, பள்ளியில்லே டோட்டல் பூச்சியம் – அது
அம்பானிக்கும் அதானிக்கும் சர்வ மானியம்
அப்பாவி இந்து வாயில் மாட்டுக் கோமியம்
சூத்திரன் சம்புகன் தவமிருந்தான் அன்று
அவனை கொன்றானே ராமன் மனுதர்மம் என்று
அக்லக், பெக்லு கான் வெமுலாக்கள் இன்று
மோடி ராச்சியத்தை புதைப்பதுதான் தேசத்துக்கே நன்று