
ஆசீபா வக்கிரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது மதத்தின் பெயராலோ அரசியலின் பெயராலோ நியாயப்படுத்த முடியாது. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல். குற்றவாளிகளுக்கு எந்தக் கருணையும் காட்ட முடியாது -
பினராயி விஜயன், #LDF முதல்வர், PBM #CPIM #JusticeForAsifa