வியாழன், 15 செப்டம்பர், 2022

எஸ்.டி பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 13 09 2022

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படுகிறது. இதன்மூலம், பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி இப்பிரிவினருக்கும் கிடைக்கும்.

மேலும் சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹட்டி பிரிவினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cabinet-approves-to-include-narikurava-and-kuruvikara-to-tribal-list-510315/

Related Posts:

  • ‎பூமியின்‬ ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன் ‪#‎பூமியின்‬ ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன் – இஸ்லாத்தை உண்மை படுத்திய புதிய தலைமுறை செய்தி: நாம் வாழுகின்ற இந்த நவீன காலத்தைப் … Read More
  • TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...! நம் சகோதரிகளுக்காக... தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...! கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலி… Read More
  • 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! நினைவிருக்கிறதா..?1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டே… Read More
  • நூஹ் நபியின் நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை ..!! இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக்குர்ஆன் … Read More
  • திருமணம் செய்து கொள்ளலாம் 6/12/2014முஸ்லிம் தனிநபர் சட்டங்களின்படி 15 வயது நிறைவடைந்த முஸ்லிம் பெண் திருமணத்திற்கு தகுதி வாய்ந்தவர்: குஜராத் நீதிபதி ஜே.பி.பர்டிவாலா உத்தரவு. … Read More