புதன், 5 அக்டோபர், 2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.09.2022

அஜினமோட்டோ அதிகமாக பயன்படுத்தப்படும் உணவகங்களில் பணியாற்றலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022 பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc https://youtu.be/lljlRFaD4qc

ரமளானில் செய்யப்படும் உம்ரா நபிகளாருடன் ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையில் வரும் செய்தி சரியானதா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022 பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc https://youtu.be/zLp1WrVFcLY

தொழில் அடிப்படையில் மரைக்காயர், லெப்பை போன்ற பிரிவுகள் தீண்டாமையை ஏற்படுத்துகிறதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)

கடமையான நோன்பு விடுப்பட்டிருக்கும் நிலையில் உபரியான நோன்புகளை நோற்கலாமா? பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022 https://youtu.be/yT9IIBzCpKg

ஜிஃரானா என்ற பகுதியிலிருந்து உம்ரா செய்யலாம் என்ற ஹதீஸ் அடிப்படையில் செயல்படுவது சரியா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022 பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc https://youtu.be/C24-a_yoSHc

மக்காவின் தன்யீம் என்ற பகுதியில் இஹ்ராம் அணிவது மாதவிடாய் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட சட்டமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022 பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc https://youtu.be/jfu5x4ZL5KE

மாதவிடாய் பெண்களுக்காக பயான் செய்வதற்கு பள்ளிவாசலில் தனியாக இடம் ஒதுக்கலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.09.2022 பதிலளிப்பவர் : A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) https://youtu.be/2epWwyLHHYE

ஆண்களுக்கான காவி ஆடைகளை விற்பனை செய்யலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.09.2022 பதிலளிப்பவர் : A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) https://youtu.be/pznUsG5KklY

ஜுமுஆ தொழுகையில் உரையை சுருக்கி தொழுகையை நீட்ட வேண்டுமென வரும் ஹதீஸிற்கு மாற்றமாக அதிகமான இடங்களில் தொழுகையை விட உரையை நீட்டுவது சரியா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.09.2022 பதிலளிப்பவர் : A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) https://youtu.be/AqkcN0uM4H8