கமுதி அருகே வாகன சோதனையில், நாட்டுத்துப்பாக்கியுடன் காரில் வந்த மணி, ராஜா, காலிசுவாரன், காளிமுத்து, வேல்முருகன், தர்மலிங்கம், முத்து என்ற ஏழு காவி தீவிரவாதிகள் கைது
அமைதி பூங்காவான தமிழகத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்ப்பட்ட இந்த காவி தீவிரவாதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் மிகவும் திறமையாக செயல்ப்பட்டு கைது செய்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அவர்களுக்கும், அவர்களுடன் பணிபுரிந்த போலீசாருக்கும் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இந்த தீவிரவாதிகளை, வாலிபர்கள் என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு தமிழகமக்களின் சார்பில் த்தூ....