சனி, 2 ஜனவரி, 2016

முக்கிய அறிவிப்பு -Kuwait


Kuwait அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்து அசாவியா ,ஜெலிப், அபாசியா, அர்தியா , மங்காப், மஹபூலா என
பல ஏரியாவில் கடும் சோதனை போட்டு பத்தக்கா இல்லாதவர் போலியாக கணவன் மனைவி என்று பித்தலாட்டம் செய்த மோசமான ஜோடிகள் என
இதுவரை சுமார் பல ஆயிரம் மக்கள் கைதாகி விரைவில்
தாயகம் அனுப்பபட உள்ளனர்
மற்றொரு தகவல் விரைவாக
பொது மன்னிப்பும் அரசு வழங்க உள்ளது என தெரிய வருகிறது
விசயம் யாதெனில்
"''''''''''"""""""""""''''''''"''''''"""""""'''''''''"
City Bus கம்பெனியில் பணிபுரிந்து வந்த நேபாள நாட்டை சார்ந்த டிரைவர் ஒருவர்
தன் கம்பெனியில் பணிபுரிந்து விட்டு வேறு கம்பெனியில் (partime) வேலை செய்து வந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெலிப் வாகன சோதனையில் பிடி பட
விசாரணையில் அவரின் அடையாள அட்டை சிட்டி
பஸ் பெயரில் உள்ளது தெரிய வந்தது
உடனடியாக காவல்துறை
சிட்டி பஸ் கம்பெனிக்கு
தொடர்பு கொண்டு
டிரைவரின் பாஸ்போர்ட்
பெற்று பிங்கர் வைத்து
தாயகம். அனுப்பட்டார்
ஆதலால் அன்பு சகோதரர்களே வெளிகம்பெனியில் பணியாற்றி வந்தால் உஷாராக இருக்கவும்
சிட்டி பஸ் நிர்வாகம் அது குறித்து சக டிரைவர்களுக்கு நோட்டீஸ் அறிவிப்பு செய்துள்ளது

Related Posts: