சனி, 23 ஜனவரி, 2016

கொலைவெறி தாக்கு

தடா. காஜா நிஜாமுத்தீன்'s photo.

தென்காசியை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட மருத்துவரணி செயலாளர் நாகூரப்பா என்பவர் பாஸிஸ சிந்தனை கொண்ட கடையம் காவல்துறை 
ஆய்வாளர் மற்றும்  காவலர்கள் சிலரால் கொடுரமான முறையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார்.. மூச்சு திணரலால் கஷ்டப்படும் சகோதரனுக்காக துஆ செய்யுங்கள்..
இந்த தாக்குதலை கண்டித்து இன்ஷா அல்லாஹ் ஞாயிறு (24.1.16மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு மற்றும் தென்காசி புதியபேருந்துநிலையத்தில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்..

Related Posts: