செவ்வாய், 22 மார்ச், 2016

250 ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன்

சென்னை கண்ணகி நகரில் குடிசைப்பகுதிகளிலிருந்து புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 250 ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்து வருகின்றனர், ஆட்டோ டிரைவர் வாசுதேவன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி..
பெ. கருணாகரன்