செவ்வாய், 22 மார்ச், 2016

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஏதோ பெரும் சதி



RSS தீவிரவாத இயக்கம் 1948 -ல் முஸ்லிம்களை கொன்று குவிக்கவும், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தீராத பழி நிலைக்கவும் கோட்சேவை இஸ்மாயிலாக்கி காந்தியை கொன்றது போல் -
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஏதோ பெரும் சதித் திட்டதுடன் இந்த 2016 -ல் தனது இயக்கத்தினன் ஒருவனை மீண்டும் முஸ்லிம் பெயருடன் இறக்கிவிட்டுள்ளது.