சனி, 26 மார்ச், 2016

வெடிக்காத குண்டுகளை - பூச்செண்டு!



இஸ்ரேலின் வெடிக்காத குண்டுகளை எடுத்து செயலிழப்பு செய்து அதில் பூச்செண்டு!
பூச்செடிகளை தயாரிக்கும் பாலஸ்தீன அன்னை ஹீமைரா.
இந்த முதிய வயதிலும் தம் நாட்டை மரம் வளர்த்து பசுமை ஆக்க நினைக்கும் எம் பாலஸ்தீன தாய்க்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.