என்ன கொடுமை இது?! முதல் வரியிலேயே முடிந்துபோகிறதே!! அல்லது எனக்குத்தான் புரியவில்லையா!? நான் ஒடுக்கப்பட்டவனாக எதிர்த்தால் அம்பலம் ஏறாதா!!!!??? frown emoticonஇப்போது.காமிற்கு ஏனிந்தக் கொடூரச் சிந்தனை? அல்லது சிந்தனை வறட்சியா?
சாதியை கடந்து திருமணம் செய்வதால் தன் மகளையே கொலை செய்யும் அளவுக்கு ஆணவ கொலைகள் தன் கோர முகத்தைக் காட்டி வருகின்றன. இங்கு சில பெண்கள் ஆதிக்க சாதியாக இருந்தாலும் இந்த சமூக அவலத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.