செவ்வாய், 8 மார்ச், 2016

அன்னவாசலில் போலீஸாரைக் கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியல்


விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் போலிஸாரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்டுள்ளனர்.
salaimariyalஅன்னவாசல் அருகே மோதல் வழக்கில் தொடர்பில்லாதவர்களை போலீஸார் பிடித்துச் சென்றதாகவும், வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தை அணுகும் போது ஜாதியைச் சொல்லி சில காவலர்கள் அருவருக்க தக்க வார்த்தை பிரயோகிப்பதாகவும் அதோடு புகார் மனுவை வாங்க மறுப்பாதாகவும் கூறி போலிஸாரை கண்டித்து ஒரு பிரிவைச் சேர்ந்த பொது மக்கள் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Posts: