முஸ்லிம் லீக், SDPI, ம.ஜ.க., தேசிய லீக் மற்றும் பெரும்பாலான இஸ்லாமிய இயக்கங்கள் - கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள - ஆதரவளித்துள்ள நிலையில் -
எஞ்சியுள்ள இ.த.ஜ, -வும் ம.ம.க.-வும் இதே அணியில் இணைந்தால் -
நமது முஸ்லிம் சமுதாயத்தினர் தமது 12 விழுக்காடு வாக்குகளை முழுமையாக வழங்குவது கொண்டுதான் கருணாநிதி முதல்வராகிறார் என்னும் உண்மை நிலைக்கும்பொழுது -
நமது சமுதாயத்திற்கென 30 சட்ட மன்ற உறுப்பினர்களையும், கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்று 3 அமைச்சர்களையும் சுலபமாக அடையப் பெறலாமே.....?
பன்னெடுங்காலமாக நமது சமுதாயத்திற்க்கு வாய்க்காத அரிய வாய்ப்பு இந்த தேர்தலில் வாய்க்கவிருப்பதை நீங்களும், பேராசிரியரும் தகர்க்கப் போகிறீர்களா சகோதரர் பாக்கர் அவர்களே.....?
உங்களை சமுதாய நலன் பேணும் தலைவர்களாக உள்ளத்துள் உருவகப்படுத்தி விட்டோம்......அதை என்னாளும் நீடிக்கச் செய்வீர்கள் எனவும் நம்புகிறோம்.