திங்கள், 21 மார்ச், 2016

மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள பிளாக்கில் திடீரென தீ

மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.