சனி, 12 மார்ச், 2016

வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்



கேரளாவில் இருப்பது போன்று தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என யுஏஇ வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநாவஸ் தெரிவித்துள்ளார்