சனி, 18 ஜூன், 2016

ஆஷ் துரை என்ற சமுக சீர்திருத்த மாவட்ட ஆட்சியர் பார்ப்பான் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்ட நாள்...

இன்று ஆஷ் துரை என்ற சமுக சீர்திருத்த மாவட்ட ஆட்சியர் பார்ப்பான் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்ட நாள்...
.
குற்றால அருவிகளில் பூனுல் போட்ட.உச்சி குடுமி வைத்து மணியாட்டும் பார்ப்பண கூட்டம் மட்டுமே குளிக்க சட்டம் இருந்ததை உடைத்து அனைத்து மத,சாதியினரும் குற்றால அருவிகளில் குளிக்கலாம் என்று புதிய ஆணையை அறிவித்த ஆஷ்துரையை சுட்டு கொன்ற கொலைகாரனை தேசபற்றாலன் என்று வரலாறை திருத்தி திரித்து வாஞ்சிநாதன் பெயரில் வாஞ்சி மணியாச்சி என்ற ஊர் வாஞ்சிநாதனுக்கு சிலை