சனி, 18 ஜூன், 2016

கடந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 14,726 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.


அதில் ஆண் குழந்தைகள் 9,670.
பெண் குழந்தைகள் 5,056.
குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் எத்தனை குழந்தைகள் தனது கண்,கை,கால்களை இழந்து பிச்சை எடுத்து கொண்டீர்பார்களோ ???
இதில் எத்தனை குழந்தைகள் நரபலிக்காக பயன் படுத்தப்பட்டீர்பார்கள் ???
இதில் எத்தனை குழந்தைகள் காம வெறியர்களின் பசிக்கும்,பணத்திற்கு ஆசை பட்டும் விற்கப் பட்டுருப்பார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக.
நடப்பு ஆண்டில் இது போன்ற குழந்தை கடத்தல் செயல்கள் அரங்கேறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.