புதன், 12 அக்டோபர், 2016

FACEBOOK நேயர்களுக்கு.....


நட்புகளின் கவனத்திற்கு !
பலரது ஐடி ஹேக் செய்யப்படுகிறது! இதற்கு பாஸ்வேர்டு மாற்றினால் மட்டும் போதாது; நம்ம ஐடி நம்ம போட்டோஸ்ல வேற ஐடி இருக்கா என்று செக் செய்ய வேண்டும் !
ஃபேஸ்புக்கில் உள்ள பலரது பெயர்களில் போலிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன !
உங்கள் ப்ரொஃபைல் படத்தைக் களவாடி உங்கள் பெயரில் போலியான கணக்கைத் தொடங்குகிறார்கள் விஷமிகள் ! அந்தப் போலி ஐடியிலிருந்து, ஏற்கெனவே உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புகிறார்கள். அதைப் பார்க்கும் நட்புகள் அந்த ஐடி நீங்கள்தான் என நினைத்து கன்ஃபர்ம் கொடுத்து விடுவார்கள் !
அதன்பின் தாங்கள் விரும்பும் படங்களையும், தவறான விஷயங்களையும் உங்கள் பெயரில் விஷமிகள் பதிவேற்றுவார்கள் !
உங்கள் நட்பு வட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் என்னிடமிருந்து இன்னொரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம் !
நட்புகள் அனைவரும் இதை காப்பி செய்து அவரவர் சுவர்களில் பேஸ்ட் செய்யக் கேட்டுக் கொள்கிறேன். இதை ஷேர் செய்யாமல் காப்பி & பேஸ்ட் செய்யவும்.