திமுக புகழாரம்!*
நீயில்லையே........
தைரியமான எதிரியாய் எங்கள்முன் நீ இப்போது இல்லையே......
ஆயிரம் தலைவர்கள் எங்கள்முன் நின்றாலும் வீரமங்கையே உனக்கு இடாகுமா.........
எல்லாவற்றிலும் எங்கள் தலைவனை முந்த ஆசைப்பட்டாய் இறப்பில் கூடவா இவ்வளவு அவசரம்..........
இனி எங்கள் தளபதி போட்டி மேடைக்கு வீரர்களை எங்கு தேடுவார்.....
உன்னை தேர்தல் களத்தில் ஒரு வீரமங்கையாய் எதிர்த்தேமே அன்றி...
தலைவரின் உள்ளத்திலும் தளபதியின் உள்ளத்திலும் நீ நீடுலிவாழவேண்டும் என்ற என்னமே அல்லாமல் வேறில்லை....
இனி நாங்கள் எங்களின் சரியான எதிரியை எங்கு போய் தேடுவேம்.....
நீயில்லாமல் கவலையின் உச்சத்தில்.
:- தி மு ௧ கழகம்