மிக மிக முக்கிய செய்தி,,
அதிகம் பரப்புங்கள்:
இஸ்லாமிய இயக்கங்கள் கவனத்திற்கு
சுரண்டை,கீழச்சுரண்டை அருகில் பரங்கன்றாபுரம் விலக்கில் "ஸ்ரீஜெயந்திரா மெட்ரிகுலேசன் பள்ளி" செயல்பட்டு வருகிறது. இங்கு வீராணம் அருகில் உள்ள ஒரு ஊரிலிருந்து L.K.G படிக்கும் ஒரு (இஸ்லாமிய) சிறுமியை அப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்யும் கீழச்சுரண்டையை ஜெபராஜ் என்ற அயோக்கிய நாய் கடந்த ஒரு வாரமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளான்.
இதுபற்றி தகவல் அறிந்த அக்குழந்தையின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டதற்கு பள்ளிநிர்வாகம் நீ இங்கு வந்து இந்து, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த பார்க்குராய வெளியே போடி என்று மரியாதை இல்லாமல் பேசி அடித்து சட்டையை கிழித்து அனுப்பியுள்ளனர்.
உடனே காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
உடனே காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
ஆனால் அந்தப்பள்ளிக்கு இந்து முன்னனியினர் பரிந்துரைத்து புகார் எடுக்க கூடாது என வலியுறுத்தலின் பெயரில் சமாதானம் பேசியுள்ளனர்.
உடனே தகவல் அறிந்து வீராணத்திலிருந்து குழந்தையின் மாமா காவல் நிலையம் சென்று வாக்குவாதம் செய்து F.I.R பதிவு செய்ய வைத்துள்ளார்.
புகார் செய்தால் நீ எப்படி வாழ்கிறாய் பார்ப்போம் என சுரண்டையை சேர்ந்த இந்து முன்னனியின் நிர்வாகி குழந்தையின் தாயை மிரட்டியுள்ளான்.
உடனே அப்பள்ளியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்,
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனே அப்பள்ளியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்,
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பு:
அக்குடும்பத்திற்கு இந்துமுன்னனியால் மிரட்டல் இருப்பதால் அக்குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்,
இப்பள்ளி இந்து முன்னனியினர் ஆதரவோடு செயல்படுகிறது.
அக்குடும்பத்திற்கு இந்துமுன்னனியால் மிரட்டல் இருப்பதால் அக்குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்,
இப்பள்ளி இந்து முன்னனியினர் ஆதரவோடு செயல்படுகிறது.
மேலும் இப்பள்ளியில் மத ரீதியான பயிற்சி அளிக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது எனவே அதனை கல்வித்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பள்ளியில் சேர்த்திருக்கும் தங்கள் குழந்தைகளை உடனே வேறு பள்ளியில் சேர்க்கவும்,மேலும் இப்பள்ளியில் இனி வேறு குழந்தைகளை சேர்க்காதீர்கள் எனவும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு என்ன செய்யலாம் என்ற உங்கள் கருத்துக்களை உணர்ச்சி பூர்வமாண முறையில் தெரிவியுங்கள்.