இந்தியாவின் பாதுக்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களுக்கே இந்த நிலைமையா ?
பி.ஜே.பி ஆளும் மாநிலமான கோவாவில் இந்த நிலை
கோவா சென்று இருந்த பாதுக்காப்பு அமைச்சர் மனோக்கர் பாரிக்கர் பொது மக்கள் சூழ்ந்துக்கொண்டு
ஒழிக ஒழிக மத்திய அரசு ஒழிக
ஒழிக ஒழிக பாரிக்கர் ஒழிக
முர்தா பாத் , முர்தாபாத்
பாரிக்கர் முர்தாபாத் என்ற கோஷங்களுடன் ராணுவ அமைச்சர் தங்கி இருந்த அறைக்கு முன் மக்கள் கோஷமிட்டனர் ...
ஒழிக ஒழிக பாரிக்கர் ஒழிக
முர்தா பாத் , முர்தாபாத்
பாரிக்கர் முர்தாபாத் என்ற கோஷங்களுடன் ராணுவ அமைச்சர் தங்கி இருந்த அறைக்கு முன் மக்கள் கோஷமிட்டனர் ...
அமைச்சர் வீர வேசமாக அறையில் இருந்து வெளியே வந்து யார் கோஷமிட்டது முர்தாபாத் என கோஷமிட்டது யார் அதிகார தோனியில் கேட்ட போது இளைஞர் ஒருவர் நான் தான் கோஷமிட்டேன் என சொல்லி பணம் பரிவர்தனை பற்றி மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு மக்கள் எல்லாம் மீண்டும் கோஷமிட பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியோடு ராணுவ அமைச்சர் தப்பி ஓட்டம் ..
கோவா மாநிலத்தில் பி.ஜே.பி ஆளும் கட்சி என்பது குறிப்பிடதக்கது ..
இன்னும் இந்தியா முழுவதும் இது போல அர்சனை எல்லாம் இருக்கு ...