ஞாயிறு, 4 டிசம்பர், 2016

_குமரிமாவட்டம்_முஸ்லிம்_மக்களே_உஷார்


நாகர்கோவில் விவேக் இரத்த பரிசோதனை நிலையம் தொடர்பாக சமீபத்தில் சில செய்திகள் வெளியாகியிருந்தன
அதன் நிறுவனர்
இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர் என்றும், முஸ்லிம்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வாட்சப்பிலும், முகநூலிலும் செய்திகள் பரவின
அதன் நிறுவனர் ஒரு ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர் என்று சொல்லப்படும் செய்தியில் நேரடி ஆதாரங்கள் எதுவும் தரப்படவில்லை என்றாலும், இந்த புகைப்படம் நமக்கு தற்போது கிடைத்தது
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வலது ஓரத்தில் அமர்ந்திருப்பவர் தான் விவேக் பரிசோதனை நிலைய நிறுவனர் கண்ணன்

Related Posts: