சனி, 3 டிசம்பர், 2016

டாக்டர் ஜாக்கீர் நாயக் மீது மோடி அரசு தொடுக்கும் வன்மத்தை கண்டிக்கும் விதமாக. .

இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக
டாக்டர் ஜாக்கீர் நாயக் மீது மோடி அரசு தொடுக்கும் வன்மத்தை கண்டிக்கும் விதமாக. .
தமிழகத்தில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து செல்லும் போதே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை கண்டித்தும் ..
மத்திய மோடி அரசு தொடரும் முஸ்லீம் விரோத போக்கை கண்டித்தும் ..
காவி ஹிந்துத்துவா தீவிரவாத பி.ஜே .பி அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது ...