சவூதி அரேபியாவை சேர்ந்த அரபி ஒருவர் தமிழகத்தை சேர்ந்த பொறையார் சாகுல் அவர்களிடம்...
உங்களுடைய நாட்டில் 1000, 2000 பேர் தண்ணீர் வசதியின்றி நீண்ட தூரம் பயணித்து தண்ணீர் பிடிக்கும்நிலை இருந்தால் அப்பகுதியில் தண்ணீருக்காக போர் அமைத்து தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
அரபி சொல்லும்போதே 50, 100 பேர் அல்ல, 1000, 2000 பேர் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே தமிழகத்தில் உங்களுக்கு தெரிந்த 1000, 2000 பேர் தண்ணீர் வசதியின்றி சிரமப்படக்கூடிய பகுதி இருக்குமென்றால் முழு விபரங்களோடு தொடர்பு கொள்ளவும்.
அரபி அவர்கள் முழு செலவுகளையும் செய்து போர் அமைத்து தருவார். அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து செய்கிறார்.
தொடர்புக்கு : பொறையார் சாகுல்
(Whatsapp No +919894930066)
(Whatsapp No +919894930066)