ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கார்களின் விலைகள் குறைந்துள்ளது.
மாருதி ஆல்டோ கார் 5,400 ரூபாயும், ஷிப்ட் 10,700 ருபாயும், மெர்சிடெஸ் இ-கிளாஸ் கார்கள் 2 லட்சம் ரூபாய் வரையிலும் குறைந்துள்ளது. இதே போன்று ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விலை 3,400 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஜிஎஸ்டியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இவ்வரி விதிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.