வெள்ளி, 29 டிசம்பர், 2017

இன்றைய பாராளுமன்றத்தில்....


நீண்ட காலமாக இதயங்களில் வலியை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களின் நிம்மதிக்காகவும், அவர்களது பாதுகாப்பிற்காகவும்தான் முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படுகிறது.
ரவி சங்கர் பிரசாத் (RSS வெறியர் & மத்திய சட்ட அமைச்சர்).
இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு பூரண அளவில் சமத்துவமும் சுதந்திரமும் வழங்கியுள்ளது; ஒருவேளை அதில் மாற்றங்களுக்கான அவசியம் ஏதேனும் ஏற்படுமெனில், கடந்த காலங்களில் நம்நாட்டில் நடைமுறையில் இருந்த தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை அந்தந்த சமுதாயத்தவர்கள் சரி செய்து கொண்டது போல் இதனை இஸ்லாமிய சமுதாயத்தவர் நாங்களே சரி செய்து கொள்வோம்; வெளியில் இருந்து யாரோ வந்து சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
-அன்வர் ராஜா (MP).
Source: FB Hakkul Mutthakeen

Related Posts:

  • தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி-எஸ்) ஆகிய மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக போடப்பட்ட சிறிய வழக்குகள், அக்கட… Read More
  • கொழிக்கும் வெறுப்பு பேச்சு! )ஹிஜாப் என்பது ஒரு பெண் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போது தலையை மறைக்கும் ஒருவித முக்காடு. வட இந்தியாவில் உள்ள இந்துப் பெண்கள், சீக்கியப் பெண்க… Read More
  • டி.ஜி.பி-யிடம் புகார்மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுனரின் கான்வாய் மீது கொடி, கொடி கம்புகள் வீசியவர்கள் மீது தேசத்துரோக… Read More
  • கட்டட அனுமதிபெற இனி நேரில் செல்லத் தேவையில்லை கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்… Read More
  • சட்டசபை ஹைலைட்ஸ் 19 04 2022 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் … Read More