2015 - 16ம் ஆண்டில், 1.7 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளதாக, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015 -16ம் நிதியாண்டில் 4 கோடியே ஏழாயிரம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் 2 கோடியே ஆறாயிரம் பேர் வருமானவரி செலுத்தியுள்ளதாகவும் , இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2014 -15ம் நிதியாண்டில் 3 கோடியே 65 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் 1 கோடியே 91 ஆயிரம் பேர் வருமான வரியை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.