செல்வி. தீபிகா சிங் ராஜ்வத்
இளம் காஷ்மீரி வழக்குரைஞர்..
ஆசிஃபா கொலைவழக்கில் வாதாடும் இவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.. ஆனால் துணிச்சலுடன் போராடுகிறார்.. வழக்குரைஞர்களின் ஒரு பிரிவினரே குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் நீதிமன்றத்தில் தடுக்கின்றனர்.. நீதிபதியின் இல்லத்தில்தான் குற்றப்பத்திரிக்கை வழங்கப்படுகிறது.. இத்தனை தடைகளையும் தாண்டி நீதியின் கரங்களை விடாமல் பற்றி நின்ற செல்வி.தீபிகாதான் நீதியின் தேவதை..!