வியாழன், 3 மார்ச், 2022

(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - அறிமுக உரை மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)


மார்க்க சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளுக்காக தொழுகை நேரத்தை தள்ளி வைப்பது சரியா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) பஹ்ரைன் மண்டலம் - 03-01-2020 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

மனச் சங்கடத்தின் காரணமாக பிரிந்த இருவரை இணக்கம் ஏற்படுத்துவது எப்படி? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) பஹ்ரைன் மண்டலம் - 03-01-2020 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

ஷியா பள்ளிவாசலில் சொல்லப்படும் பாங்கிற்கு பதில் சொல்லலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) பஹ்ரைன் மண்டலம் - 03-01-2020 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பரக்கத் நிறைந்தது என்று வரும் ஹதீஸ் பலஹீனமானது என சிலர் கூறுவது சரியா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.02.2022 பதிலளிப்பவர் :- MA.அப்துர் ரஹ்மான் M.I.Sc

பிற மதத்தவர்கள் அவர்களது வழிபாட்டு தலங்களை கட்டுவதற்கு பொருளாதாரம் கேட்டு வந்தால் உதவி செய்யலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.02.2022 பதிலளிப்பவர் :- MA.அப்துர் ரஹ்மான் M.I.Sc

உம்ராவின் போது இறுதியில் தலைமுடியை குறைக்க வேண்டும். ஆனால், சிலர் தலைமுடியை முன் பகுதியில் கொஞ்சம், பின் பகுதியில் கொஞ்சம், வலது மற்றும் இடது பகுதியில் கொஞ்சம் மட்டும் வெட்டுகிறார்களே. இது கூடுமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.02.2022 பதிலளிப்பவர் :- MA.அப்துர் ரஹ்மான் M.I.Sc

Related Posts: