வியாழன், 17 மார்ச், 2022

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் & நவீன சலஃபிகள்


குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் - கதீப் பக்தாதி அவர்கள் சொன்னது என்ன? சகோதரர். எம்.ஐ. சுலைமான் அவர்கள் இருட்டடிப்பு செய்தார்களா? திசைத் திருப்பும் நவீன ஸலஃபிகளுக்கு தக்க பதில் உரை : சலீம் IC (நான்காம் ஆண்டு மாணவர்- இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி)


வழிகேட்டிற்கு அழைக்கும் நவீன சலஃபிகள் (பாகம் 1) உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)


வழிகேட்டிற்கு அழைக்கும் நவீன ஸலஃபிகள் - பாகம் 2 அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பல தகவல்கள் உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)

Related Posts: