செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

”இதற்கெல்லாம் காரணம் கல்வி எனும் ஆயுதம்தான்...!”

”இதற்கெல்லாம் காரணம் கல்வி எனும் ஆயுதம்தான்...!” ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் சிறப்பு பயிற்சி பெற்று, தாய்வான் கல்வித்துறையின் ஊக்கத்தொகையில், அந்நாட்டில் உயர்கல்வி படிக்கப் போகும் அரசு பள்ளி மாணவி ஜெயஸ்ரீ பேச்சு இந்த குறிப்பிட்ட பன்னாட்டு Fully funded Scholarship பெற்று உயர்கல்வி படிக்க தேர்வாகியுள்ள 3 இந்திய மாணவர்களில், 2 பேர் தமிழ்நாடு அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்

Credit FB page Sun News Tamil