முக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் 1 முதல் 400 வரை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 400 கார்டு வீதம் 3 - நாட்களில் பதிவு செய்து கொள்ளவும் மூன்று நாட்களில் பதிய முடியாதவர்கள் 4 மற்றும் 5 வது நாட்களில் பதியலாம். போகும் போது ரேசன் கார்டு செல் நெம்பர் கொண்டு போகவும். அதாவது ரேசன் கார்டில் நெம்பர் தெறிந்து கொள்வது எப்படி உங்கள் ரேசன் கார்டில் 2015 ம் ஆண்டிற்கு ஒரு உள் தாள் இணைக்கப்பட்டிருக்கும் அதற்கு மேல் பகுதியில் ஒரு நெம்பர் இருக்கும் அதுதான் உங்கள் ரேசன்கார்டு நெம்பர் ரேசன் கார்டு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
Home »
»
By Muckanamalaipatti 12:23 PM
Related Posts:
ஏமாற்றமளித்த குளிர்கால கூட்டத்தொடர்ஏமாற்றமளித்த குளிர்கால கூட்டத்தொடர் செய்தியும் சிந்தனையும் - 29.12.2022 எஸ். முஹம்மது யாஸிர் - மாநிலச் செயலாளர்,TNTJ … Read More
சமூகத்தை சீரழிக்கும் புத்தாண்டு கொண்டாட்டம்சமூகத்தை சீரழிக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் இபாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,Tntj … Read More
டாஸ்மாக்கை தடை செய்யுமா! தமிழக அரசுடாஸ்மாக்கை தடை செய்யுமா! தமிழக அரசு ,ஒன்றிய அமைச்சர் உருக்கம் ! டாஸ்மாக்கை தடை செய்யுமா! தமிழக அரசு மது குடிப்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்காதீ… Read More
ரிமோட் ஓட்டுப்பதிவா? ரிமோட் கண்ட்ரோல் ஓட்டுப்பதிவா?ரிமோட் ஓட்டுப்பதிவா? ரிமோட் கண்ட்ரோல் ஓட்டுப்பதிவா? #electioncommission #RemoteVoting #eci #RVM #MigrantWorkers #VotingRights இந்திய ஜனநாயகம் இடிய… Read More
உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு 3 1 2023 உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 313-வது நாளை… Read More