17/08/2015 முக்கண்ணாமலைப்பட்டி அருகே காலாடிபாட்டியில் சாலை விபத்து முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து இலுப்பூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம்(மதர் தெரசா) இரண்டு சக்கர வாகனத்தில் மோதியது இதில் குமார் என்பவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார் உடன் பயணித்தவர் படுகாயமுற்றார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காவல்துறை விசாரணை நடைபெறுகிறது
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
Home »
» காலாடிபாட்டியில் சாலை விபத்து
காலாடிபாட்டியில் சாலை விபத்து
By Muckanamalaipatti 1:12 PM
Related Posts:
டாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடைந்தார்* *மே 20 2018* *அமேரிக்காவில் பணியாற்றிய பாகிஸ்தான் வம்சாவளி இஸ்லாமிய டாக்டர் ஆவார்* *நோயாளிகளை மதம் மாற்றுவதாக போலி குற்றம் சாட்டப்பட்டு சிறைபிட… Read More
பாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குறல் .. … Read More
அநீதி மன்றங்கலாக … Read More
யா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் சுதந்திரத்தை கொடுப்பாயாக. … Read More
நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி May 21, 2018 மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில், கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை கவர, ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு பிரையண்… Read More