Breaking News
Loading...
சனி, 8 ஆகஸ்ட், 2015

Info Post

கீழுள்ள கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
# 1 ) அவர் IIM-ல் கலந்து கொண்டதற்கான ஆதாரம் இதுவரை இல்லை.
# 2 ) அவர் கலந்து கொண்டதை ஒருவர் கூடவா போட்டோ / வீடியோ எடுக்கவில்லை..??
# 3 ) முன்னாள் குடியரசு தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனரா.? இல்லையா..?? இல்லையென்றால், ஏன் அனுமதிக்கப்படவில்லை..??
# 4 ) அவர் மயங்கி விழுந்த போட்டோ / வீடியோ ஒருவர் கூடவா எடுக்கவில்லை..??
# 5 ) அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் இல்லாதது ஏன்..?? (முன்னாள் குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்வில் ஆம்புலன்ஸ் கட்டாயம் இருக்கும்)
# 6 ) இறந்த மறுநாளே முகம் கருப்பாக மாற காரணம் என்ன..?? (அவர் மாநிறமுடையவர் மற்றும் தோல் சற்று ஜொலிக்கும் தன்மையுடையது. இதை நான் அவரை என் கல்லூரியில் நேரிடையாக பார்த்தபோது தெரியும்)
# 7 ) அவர் உடலை பாலித்தீன் பேப்பர் போன்ற கவரால் சுற்றப்பட்டது ஏன்..??
# 8 ) அவர் முகத்தை தவிர, உடல் அனைத்தும் மூடப்பட்டது ஏன்..??
# 9 ) உடல்நிலை சரியில்லாதவர் ஏன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..?? அதுவும் குளிரான பனிச்சறுக்கு பகுதியில்..!!
# 10 ) இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, பாஜக அமைச்சர் ஒருவர் அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தியது ஏன்..?? எப்படி..?? ஒரு பாமரன் செய்திருந்தால், அது எதேட்சையானது. ஆனால், ஒரு அமைச்சர்..?? அதுவும் ஒரு கல்வி அமைச்சர்..!!
# 11 ) யார் காலிலும் விழாத மோடி... கலாம் அய்யா காலில் விழுந்தது ஏன்..?? (அத்வானி போன்ற சிலரின் காலிலும் விழுந்திருக்கிறார். ஆனால், அவர்களை பதவியிலிருந்து அழித்தொழிப்பதற்காகத்தான் விழுந்தார்னு நம்மால் உணர முடியும்)
# 12 ) யாகூப் மேமனை தூக்கிலிடுவது 7:௦௦ மணி என்று சொல்லி விட்டு, 6.36-க்கு தூக்கிலிட்டது ஏன்..?? மேலும், அன்று அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனம் மட்டுமல்லாது, தனியார் நிறுவனமும் விடுமுறை விட்டது ஏன்...??
# 13 ) Srijan Paul Singh என்பவர்... கலாம் இறந்த அன்று "இறப்பை தாங்க முடியவில்லை.." என்று ஸடேட்டஸ் போட்டுவிட்டு... அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு பெரிய ஸடேட்டஸாக, முந்தைய நாள் நிகழ்வை பகிர்ந்தது ஏன்..?? இறந்த அன்றே பதிந்து இருக்கலாமே..!!
மேலும், தனக்கு நெருங்கிய ஒருவர் இறந்தால், அந்த சமயம் பெரும்பாலும் அழுவார்கள் அல்லது சோகத்தில்தானே மூழ்குவார்கள். ஆனால், இவர் கவர் போட்டோவை வைக்கிறார்..!!! இதெல்லாம் எப்படி..??
எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் உண்டு.
உங்கள் சமுதாய தலைவர்களிடம் சொல்லி மீடியாவில் கேள்வி எழுப்ப சொல்லுங்கள்.
( By தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு தோழர்.. )
[7:36am, 05/08/2015] karthi scl: சற்று முன் கிடைத்த தகவல்..
கட்டாயம்
வாசிக்கவும்!
அப்துல் கலாம் இறந்தாரா?
கொல்லப்பட்டாரா?
அப்துல் கலாம் இறந்தாரா?
கொல்லப்பட்டாரா? எதுவாயிருந்தாலும்
அவர் மரணமான நாள் எப்போது? 27.07.2015
என்று நினைப்பீர்களாயின் அது தவறு.
அவர் மரணமடைந்த நாள் 21.07.2015
என்பதுவே உண்மை. கடைசியாக அவர்
பொதுவெளியில் கலந்துகொண்ட
நிகழ்வு இடம்பெற்றது 18.07.2015. அது
1950 ஆண்டு கால பகுதியில் அவருக்கு
கற்பித்த ஆசிரியரை சந்தித்ததாகும்.
.
அப்படியானால் சிலோங் இல் இடம்பெற்ற
மாணவர்களுக்கான கருத்தரங்கு? அது
ஒரு நாடகம். அத்துடன் அவரது
உதவியாளரின் கடைசி 5 மணிநேரம் என்ற
ஆக்கமும் கூட ஒரு நாடகம்தான். அவரது
உதவியாளரால் தெரிவிக்கப்பட்ட
ிருந்தபடி அவர் சிலோங் இல் 2
நிமிடங்கள் உரையாற்றினார் என்பது
வெறும் பொய். அப்துல் கலாம் வேடமிட்ட
நபர் அங்கு உரையாற்றவே இல்லை.
உரையாற்ற ஆரம்பிக்கும்போத
ே விழுவதாக பாவனை செய்யப்பட்டது.
இதை அங்குள்ள மாணவர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
.
அவர் சிலோங் சென்றதற்கு அவரது
காவலர் ஒருவருக்கு
இருட்டறையில்வைத்து அப்துல்கலாம்
வேடம் தரித்த நபரால் கைலாகு
கொடுத்த மங்கலான ஒரு படத்தினை
தவிர வேறு எந்தப்படமும் ஆதாரம்
இல்லை..
அப்துல்;கலாமுக்கு முதல் முதலில்
அஞ்சலி செலுத்தப்பட்டது 23.07.2015
ஆகும். அது ஜார்க்கண்டு மாநில கல்வி
அமைச்சரால் ஒரு பாடசாலையில்
வைத்து அஞ்சலி செலுத்திய
நிகழ்வாகும்.
அப்துல்கலாமின் மூன்று முகப்புத்தக
கணக்குகளும் 18.07.2015 இற்குப்பின்
அவரால் செயற்படுத்தப்படவில்லை.
21.07.2015 இல் மீள்பதிப்பு செய்யப்பட்ட
ஆசிரியருடனான சந்திப்பு
புகைப்;படமும் 24.07.2015 இல் பாடல்
அடங்கிய வீடியோவும் பிரசுரிக்கப்பட்
டிருந்தாலும் அது அவரால்
பிரசுரிக்கப்படவில்லை என்பதே
உண்மை..
அவரது உடல் ஒருவாரத்துக்கு மேல்
பாதுகாக்கப்பட்ட
போதும் அவரது உடல்
கருமையடைவதை தடுக்கமுடியவில�