வியாழன், 6 ஆகஸ்ட், 2015

மதுவை ஹராம் எனும் சமுதாயத்தில்

இவரை என்ன செய்வது?
நாடே மதுவிலக்கு வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தொலைக் காட்சிகளில் தொப்பியும் தாடியுமாக உட்கார்ந்து கொண்டு மதுவுக்கு வக்காலத்து வாங்கும் இவரை என்ன செய்வது ?
அதிமுகவில் எத்தனையோ மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்,பிக்கள், பேச்சாளர்கள் இருக்கும் போது மதுவை ஹராம் எனும் சமுதாயத்தில் இருந்து ஒருவரை ஊடகங்கள் அதிமுக தரப்பாக மதுவுக்கு வக்காலத்து வாங்க அழைப்பதன் நோக்கம் என்ன?
இன்றைக்கு ஜெயலலிதாவுக்காக மதுவுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் இவருக்கு மறுமையில் வக்காலத்து வாங்க யாரும் வரமாட்டார்கள் என்பதை இவர் உணர்ந்து கொள்வாரா?
-செங்கிஸ் கான்.

Related Posts: