"அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?''
என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "அவர்களில் இறையச்சம் உடையவரே'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புகாரி (3490), (3353)
ஆதாரம் : புகாரி (3490), (3353)