இந்தியாவில் கணக்கெடுக்கப்பட்ட 467 தூய்மையான நகரங்கள் பட்டியலில் பெங்களூர் 1-ஆம் இடத்திலும், நமது திருச்சி 2-ஆம் இடத்திலும் உள்ளது..... மோடியின் தொகுதியான வாரணாசி 413-வது இடத்தில் உள்ளது.
# மீடியா செய்தி.
# மீடியா செய்தி.
ட்ரெஸ் போடுறதுல சிவராஜ் பாட்டீலையும்.............
(மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் - ராணுவமும், போலிசும் உயிரை கொடுத்து போராடிட்டு இருந்த அந்த மோசமான நேரத்திலும் - ஓடி போய் புது ட்ரெஸ் போட்டுகிட்டு - பளபளன்னு வந்து - லூசு மாதிரி சிரிச்சி கிட்டே மீடியாவுக்கு போஸ் கொடுத்து - அதனாலேயே பதவி இல்லாம - மண்ணா போன இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர்)

ஊர் சுத்துறதுல முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலையும்.......
தோற்கடிச்சே ஆகணும்கற ஒரே இலக்கிற்காக ஒவ்வொரு நொடியையும் முழுசா பயன்படுத்தி வாழ்ந்திட்டுருக்கிற "மைக் மோகன்கிட்ட போயி -
"யப்பா...உன் தொகுதி நாரி - நாத்தம்புடிச்சு கிடக்காம....அப்படின்னு யாராச்சும்சொன்னீங்க.....
அவ்வளவுதான் -
கண்ணு ரெண்டும் செவந்து -
"ஏசப்பா எல்லோரையும் ரட்சிக்கும்" அப்படிங்கற பாதிரியார் மாதிரி ரெண்டு கையவும் பப்பரப்பன்னு விரிச்சிகிட்டு - நாட்ட தூய்மையாக்க -
புள்ள மைக்குக்கு முன்னால வந்து நின்னுடும்.....
"ஏசப்பா எல்லோரையும் ரட்சிக்கும்" அப்படிங்கற பாதிரியார் மாதிரி ரெண்டு கையவும் பப்பரப்பன்னு விரிச்சிகிட்டு - நாட்ட தூய்மையாக்க -
புள்ள மைக்குக்கு முன்னால வந்து நின்னுடும்.....
அப்புறம் நாம பல கிலோமீட்டர் தூரம் தெறிச்சு ஓட வேண்டி வரும்....