செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது....?

யாகூப் மேமன் குறித்த நிகழ்ச்சியை ஒளி பரப்பியதற்காக உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது....?
ABP News, NDTV 24X7, Aaj Tak ஆகிய 3 channels-ற்கு எதிராக மத்திய தகவல் ஒளி பரப்புத்துறை நோட்டீஸ்.
# மீடியா செய்தி.
"மத வெறி தலைக்கேறி - கொலை வெறி பிடித்தலையும்
உங்களையெல்லாம் ஏன் "பிய்ந்த செருப்பால்" வாழ்த்த கூடாது.....?
# நியாய உணர்வுள்ள இந்திய மக்கள்.