வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

பாலியல் கொடுமை

உடன்குடி அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் குரவர் சமூகத்தை சார்ந்த சிறுமியை ‪#‎இந்து_முன்னணியை‬ சேர்ந்த காமவெறி பிடித்த மிருகங்கள் பாலியல் கொடுமை செய்துள்ளனர்..
குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இந்துக்கள் வழிபாடு தளமான முத்தாரம்மன் கோவிலில் விரதம் இருப்பதாக நாசரேத்தில் இருந்து வந்த நான்கு ‪#‎இந்து_முன்னணியினர்‬ மது அருந்தி விட்டு குறவர் சமூகத்தை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்கார துன்புறுத்தல் செய்து உள்ளனர்..
இந்த குழந்தை அழும் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த கொடும் காமகர்கலை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்...
தற்சமயம் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க பட்டுள்ளது . விபரம் அரிந்த ‪#‎இந்து_முன்னணி‬ தூத்துக்குடி மாவட்ட தலைவர் அந்த காமவெறியர்களை காவலில் இருந்து விடுவிக்க முயற்சி செய்கிறார்...
இந்த காம வெறி பிடித்த விசமிகலுக்கு தண்டனை விதிக்கப்பட நியாயவான்ளே, மாதர் சங்கங்களே, அணிதிரளுங்கள்...
தயவுசெய்து இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்..

Related Posts:

  • சிறந்த நிர்வாகத்தை இந்த புள்ளிவிபரங்களின் படி மோடியை விட சிறந்த நிர்வாகத்தை தமிழகத்தில் கலைஞரும், பீகாரில் நிதீஷ்குமாரும் கொடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த நிர்வாகத்… Read More
  • கஞ்சத்தனம் கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களதுசெல்வத்தில் இருந்து கொஞ்சமாவது… Read More
  • வேட்பாளராக  மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ள பிஜேபி யை கரும்புலி செம்புளி குத்தி கழுதையில் ஏற்றும் காலம் வந்துவிட்டது. இது வரை பிஜேபி வெற்றி பெற்ற த… Read More
  • கூச்சலும் குழப்பமும் ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது க… Read More
  • விபத்து 17/09/2013 துவரங்குறிச்சி: அரசு டவுன் பஸ்ஸூம், டாடா இண்டிகா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை… Read More