வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மறைக்கப்பட்ட வரலாறு..


இந்திய சுதந்திர போரட்டத்தில் முஸ்லம்களின் பங்கு என்ன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்...
அன்று வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கதோடு போரட்டத்தில் பங்குபெற்ற நமது முன்னோர்களை பற்றிய ஒரு சிறுகுறிப்பு; தயவுசெய்து இதை முழுவதும் படித்துவிட்டு ஷேர் செய்யுமாறு இஸ்லாமியர்களின் ஊடகத்துறை குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..
இந்திய சுதந்திரதிர்க்காக முஸ்லிம்கள் தங்கள் சதவிகிதத்திற்கும் மேலாக
பொருளையும்,உயிரையும் தியாகம்செய்துள்ளனர் ‪#‎நேதாஜிக்கு‬இராணுவம் அமைக்க
பணம் கொடுத்தது ‪#‎வள்ளல்_ஹபீப்‬ என்ற பர்மா முஸ்லிம்.
அதுமட்டுமில்லாமல் அந்த
இராணுவத்தின் தளபதி
‪#‎ஷாநவாஷ்கான்‬, மேலும் அப்படையில் அதிகமாக தமிழகத்தில் மற்ற மதத்தினரை விட ‪#‎இஸ்லாமியர்களே‬ இருந்தனர் அவர்களில் சிலருடைய பெயர்கள் மட்டும் பின்வருமாறு ,
2. இராஜகிரி ‪#‎அப்துல்லாஹ்‬
3. இளையான்குடி ‪#‎கரீம்கனி‬
4. திருப்பத்தூர் ‪#‎அபூபக்கர்‬
5 .திருப்பத்தூர் ‪#‎தாஜிதீன்‬
6. அத்தியூத்து #அபூபக்கர்
7. பக்கரி பாளையம் ‪#‎அனுமன்கான்‬
9. சென்னை ‪#‎ஹமீது‬
10. செங்குன்றம் ‪#‎கனி‬
11. வண்ணாரப்பேட்டை ‪#‎ஹயாத்கான்‬
12. புதுவலசை ‪#‎இப்ராஹிம்‬
13. பார்த்திபனூர் #இப்ராஹிம்
14. வனரங்குடி ‪#‎இபுராஹிம்‬
15. இளையான்குடி ‪#‎அப்துல்கபூர்‬
17. சோழசக்கர நல்லூரி ‪#‎அப்துல்ஜப்பார்‬
18. தத்தனனூர் ‪#‎அப்துல்காதர்‬
19. பட்டுக்கோட்டை #அப்துல்காதர்
20. திருப்பூர் ‪#‎அப்துர்ரஜாக்‬
21. காரிவிப்பட்டினம் ‪#‎அப்துல்மஜித்‬
22. குருவம் பள்ளி ‪#‎அப்துல்மஜீத்‬
23. கண்ணாத்தாள் பட்டி ‪#‎அப்துல்முத்தலிபு‬
24. லெப்பைக் குடிகாடு ‪#‎அப்துல்சலாம்‬
25. ராம்நாடு ‪#‎அப்துல்வஹாப்‬
26. மானாமதுரை ‪#‎அப்துல்_பாசித்‬
27. திரிவிடைச் சேரி #அப்துல்வஹிப்
28. அத்தியூத்து #இபுராஹிம்
29. சென்னை #ஜாபர்_ஹக்கிமி
30. சிங்கம் மங்களம் #ஜெய்னுல்_ஆபிதீன்
31. திருப்பத்தூர் #காதர்_பாட்ஷா
32. புதுவலசை #முஹம்மது_லால்_கான்
33. பார்த்திபனூர் #கச்சி_மைதீன்
34. தஞ்சை #முஹம்மது_தாவூது
35. அறந்தாங்கி #முஹம்மதுசெரிபு
36. திருச்சி வரகனேரி #முஹம்மது_சுல்தான்
37. வடபழனி சென்னை #முஹம்மது_யூசுப்
38. தூத்துக்குடி #முஹம்மது_கல்லுரிஜனி
39. சிவகங்கை #முஹம்மது_இபுராஹிம்))
40. சென்னை #முஹம்மது_உமர்
41. மதுரை #மொய்தீன்_பிச்சை
42. அம்மன்சத்திரம் #முஹம்மது_மீராசா
43. திருப்பத்தூர் #பீர்முஹம்மது
44. கும்பகோணம் #ரஹ்மத்துல்லா
45. குடியத்தம் #நஜீமுல்லாஹ்
46. கிருஷ்ணகிரி #தாவூத்_ஷாயிபு
47. இராமநாதபுரம் #சையது_கனி
48. பரகப்பேட்டை #தாஜிதீன்
49. மன்னர்குடி #சிக்கந்தர்
50. கம்பம் #சிக்கந்தர்
51. முதுகுளத்தூர் #சுல்தான்
52. கும்பகோணம் #சுல்தான்
53. இராமநாதபுரம் #தாஜிதீன்..

இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.

கொடிகாத்த குமரன்" என்று பட்டம் தந்து கவுரவித்து வானளாவிய புகழ்பரப்பும் நம் இந்திய வரலாறு, கூடவே... அந்த ஏழு பேர் பற்றியும் ஒரு சிறு குறிப்பாவது தந்திருக்க வேண்டமே ..? எதற்காக இந்த பெயர்கள் மறைக்கப்பட்டன..?