புதன், 12 ஆகஸ்ட், 2015

மாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின்

யாராவது டவுசர் பாய்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணுவாங்களா?
மாட்டை உணவுக்கு அறுத்து இங்கேயே தின்றால் பாவம், தண்டனைக்குரிய குற்றம்.
அதே மாட்டை அறுத்து வெட்டி உணவுக்காக வெளிநாட்டிற்கு அனுப்பவது சரியா? அல்லது தடை செய்யப்பட வேண்டுமா?
by Ilangovan Balakrishnan
உலகிலேயே மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
மாடு, புனிதம்- தெய்வம் என்பதெல்லாம் உள் நாட்டில் மதவெறியைத் தூண்டி கலவரம் செய்வதற்கும், எளியவர்களின் வயிற்றில் அடிப்பதற்கும் மட்டும்தானா?
மற்றபடி மாடுகளைக் கொன்று வெளி நாட்டுக்கு அனுப்பினால் புனிதம் எல்லாம் புண்ணியமாகிவிடுமாக்கும்?
மதம் நுழையும் இடமெல்லாம் இரட்டை வேடங்கள் வெட்கமின்றி அரங்கேறுவதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இது.

மாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.
இந்த ஏற்றுமதியாளர்களில் யாருமே முஸ்லிம்களில்லை என்பது வேடிக்கையான உண்மை. ....
1) Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021
2) Arabian Exports Pvt.Ltd.
Owner's name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001
3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner's name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001
4) P.M.L Industries Pvt. Ltd.
Owner's name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022
வளைகுடா வியாபாரத்தை கணக்கில் கொண்டு அராபிய பெயர்களை நரித்தனமாக இந்த மேல் சாதியினர் தங்கள் கம்பெனிகளுக்கு வைத்து காசுபார்க்கிறார்களே. கோமாதாவை வெட்டலாமா என்று இந்த பனியா மற்றும் மார்வாடி கும்பலுக்கல்லவா ஆலோசனை வழங்க வேண்டும்? செய்தார்களா? இந்த இடத்தில் இவர்களுக்கு கோமாதாவை விட காசுதான் முக்கியம்....
நன்றி Ameer Ali Dawood