சங்பரிவார் சக்திகளே தன்னை 'கொலை' செய்ய போட்டிருந்த சதி திட்டத்தை மோப்பம் பிடித்துவிட்ட கல்யாணராமன்.
உயிரை பாதுகாத்துக் கொள்ள, தன்னை தானே கைது நடவடிக்கைக்கு உட்படுத்திக் கொண்ட கல்யாணராமன்?
இஸ்லாமிய இயக்கங்கள் கொடுத்த புகாரின் பேரில்தான் கல்யாண்ராமன் கைது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம் - அது தவறு.
இஸ்லாமிய இயக்கங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கமிஷனர் அலுவலகம் வரை அவனை அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டனர் காவல்துறையினர். இது போன்று இரண்டு மூன்று தடவை நடந்துள்ளது.
இப்போது கைது என்பது, சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர்தான் கைது செய்துள்ளார், அந்த காவல் நிலையத்தில் எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் புகார் கொடுக்கவே இல்லை. பின்பு புகார் கொடுத்தது யார் என்றால் செல்வமணி என்பவர்தான். அதன் பேரில்தான் இந்த கைது நடவடிக்கை.
இதில் என்ன விபரீதம் உண்டு என்றால், அப்படி தன் மீது புகார் கொடுக்கும்படி செல்வமனியிடம் கூறியதே கல்யாண்ராமன் தான்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில், பிஜேபி கணிசமான இடங்களை பெற வேண்டும் என்றால், தமிழகத்தில் மதக்கலவரம் நடைபெற வேண்டும், அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக இந்துக்களை திசை திருப்ப வேண்டும்.
அதற்கு, பிஜேபி அல்லது இந்துத்வா அமைப்பை சார்ந்த முக்கிய பிரமுகர் யாராவது கொல்லப்பட வேண்டும், அந்த கொலையை முஸ்லிம்கள் மீது போட வேண்டும் - இது காவிகளின் ரகசிய திட்டம். அப்படி கொலை செய்ய காவிகள் திட்டமிட்ட நபர் வேறு யாருமல்ல - இதே கல்யாண்ராமன் தான்.
இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட கல்யாணராமன், இந்த புகாரை கொடுக்க சொல்லி உள்ளார், இருந்தும் காவல்துறை கைது செய்யாமல் மீண்டும் எச்சரிக்கை செய்யவே...தான் இஸ்லாத்திற்கு எதிராக எழுதிய அனைத்தையும் சிடியாக பதிவு செய்து சிட்லபாக்கம் காவல்துறைக்கு அனுப்ப, அவர்கள் வேலை சுலபமாகி போனது.
இவரை போட்டுதள்ள காவிகள் திட்டமிட காரணம்:
முஸ்லிம்களின் கோபம் இவர் மீது உள்ளது என்பது அவரின் முகநூல் பக்கத்திலேயே கிடைக்கிறது. மேலும் செக்கு, மாடு, என்று இவர் உளறியதையும் காவல்துறை கவனத்தில் கொண்டுதான் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிறையில் இருக்கும் இவரை அனைத்து காவி தலைவர்களும் ஏறத்தாழ கைகழுவி விட்டார்கள் என்றே கூறவேண்டும்.
ஆனால், அடுத்து அவர்கள் தலைவர்களையே அவர்கள் போட்டுதள்ள அடுத்த ஹிட்லிஸ்ட் தயாராகாலாம்,
முஸ்லிம்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கவனமாகவும், பொறுமையுடனும் செயலாற்றவேண்டிய தருணம் இது.
-HAJA DEEN