ஞாயிறு, 3 ஜனவரி, 2016

Hadis

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவை பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்.
புகாரி 1239
பெண்கள் ஜனாஸாவை பின்தொடர்ந்து போவது தடுக்கப்பட்டது