ஞாயிறு, 3 ஜனவரி, 2016

வாணியம்பாடி :RSS பயங்கரவாதிகளின் நாடகம் அம்பலமானது

IMG-20160102-WA0050
நாம் ஏற்கனவே காலைமலர் சார்பாக RSS பயங்கரவாதிகளின் வாணியம்பாடி சம்பவம், ஏர்வாடி காஜா படுகொலையை மறக்கடிக்க ஏற்படுத்து நாடகம் என்று முன்னரே கூறியிருந்தோம். அதை நோட்டீஸ் வாயிலாக அந்த பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மேல் தீவிரவாத பலியை சுமத்த தான் என்று உண்மையை அவர்களே நோட்டீஸ் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டார்கள். இப்படி நாட்டில் கலவரத்தை தூண்டும் இந்த RSS பயங்கரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை
அரசாங்க நிலை ?