அன்னவாசலில் புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா
இடம் : அன்னவாசல்
நாள்: 13.02.16 (சனிக்கிழமை)
நாள்: 13.02.16 (சனிக்கிழமை)
#அன்னவாசல் பேரூராட்சியில் உள்கட்டமைப்பு, இடைவெளிபரப்பும் நிதியின் கீழ் ரூ1.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள்., மாவட்ட ஆட்சியர்.,கழக நிர்வாகிகள்.,அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள்., மாவட்ட ஆட்சியர்.,கழக நிர்வாகிகள்.,அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
thanks to: முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்