அமெரிக்காவில் மின்னசோட்டாவை சேர்ந்த ஐடியல் கான்சீல் என்ற நிறுவனம் ஸ்மார்ட் போன் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள புதுமையான கை துப்பாக்கியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த இரட்டைக் குழல் 380 காலிபர் ரக துப்பாக்கி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 27 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கைத்துப்பாக்கிக்கு...
வியாழன், 31 மார்ச், 2016
Quran
By Muckanamalaipatti 11:33 PM
நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், காலைப் பொழுதை அடையும் போதும், அந்தி நேரத்திலும், நண்பகலிலும் அல்லாஹ்வைத் துதியுங்கள்! வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.30:17,...
இஸ்லாத்திற்கும் . இஸ்லாமியர்களுக்கும் எதிராக தான் பிரச்சாரம்
By Muckanamalaipatti 11:31 PM
சினிமாவில் மட்டும் அல்ல ஊடகங்கள் மற்றும் உலக நாடுகளும் இஸ்லாத்திற்கும் . இஸ்லாமியர்களுக்கும் எதிராக தான் பிரச்சாரம் செய்து வருகிறதுஆனாலும் இந்த மார்க்கத்தின் வளர்ச்சியை மட்டும் யாராலும் தடுக்க முடிய வில்லை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அமெரிக்காவில் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட மக்களின் என்னிக்கை அதிகம்....
பல் வலிக்கு ஒரு மருந்து...பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்
By Muckanamalaipatti 11:28 PM
பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.------------------------------------------------------------------------------------------------------எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்....
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40% வரை அதிகரிப்பு
By Muckanamalaipatti 11:27 PM
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது2016–17–ம் நிதியாண்டில் இன்சூரன்ஸ் கட்டணங்களை உயர்த்திக்கொள்வதற்கு காப்பீடு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ. அனுமதி அளித்து உள்ளது.அதன்படி 1000 சி.சி. திறன் கொண்ட சிறிய வகை கார்களுக்கான காப்பீடு தொகை 40 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த கார்களுக்கான இன்சூரன்ஸ் தொகை இனி 2,055 ரூபாயாக உயருகிறது.இதைப்போல 1000 மற்றும் 1500 சி.சி. திறன்...
புகைத்தலால் ஏற்படும் புதிய ஆபத்து!
By Muckanamalaipatti 11:24 PM
புகைப்பிடித்தலால் நுரையீரல் பாதிக்கும், புற்றுநோய் உண்டாகும் என இதுவரையான காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது இவற்றினை விடவும் மற்றுமொரு பாதிப்பு இருப்பதாக நியூயோர்க்கில் அமைந்துள்ள NYU Langone மருத்துவ நிலையம் மற்றும் Laura and Isaac Perlmutter புற்றுநோய் நிலையம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படையாகியுள்ளது.
அதாவது நமது வாயில் நன்மை...
கூகுள் புகைப்படத்தில் புத்தம் புதிய வசதி
By Muckanamalaipatti 11:23 PM
புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ எடிட்டிங் உட்பட பல வசதிகளுடன் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகும்.
தற்போது இம் மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இப் பதிப்பில் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை மீண்டும் பழைய நிலைக்கு (Undo Edits) மாற்றக்கூடிய...
உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் தர்பூசணி ஸ்மூத்தி!
By Muckanamalaipatti 11:23 PM
உடலினுள் உள்ள நச்சுக்களை நீக்கினாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு கெமிக்கல் முறை முற்றிலும் ஒத்து வராத ஒன்று என்பதை மனதில் வைத்து கொள்ள வெண்டும். உடலின் நச்சு தன்மைகளை நீக்க இயற்கையான முறைகளை பின்பற்றுதல் அவசியம்.
இயற்கையான பழங்கள் காய்கறிகளை வைத்து இதை நல்ல முறையில் செய்ய முடியும். பழம் மற்றும் காய்களை மிருதுவாக்கி...
மதுக்கூர் மைதின் கைது பின்னணி என்ன ???
By Muckanamalaipatti 11:20 PM

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் அவர்களை நேற்று ( 30.3.2016) மாலை 3 மணியளவில் காவல்துறையினால் அழைத்து செல்ல பட்ட பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில். அவர் ஒரு இஸ்லாமியன் அதற்காக அவருகாக துவா செய்வோம் என்று துவா செய்த நல் உள்ளம் கொண்டவர்களுகாக இந்த தெளிவான பதிவு .
நேற்று பட்டுக்கோட்டையில் அஜிஸ் ( வினாயகர் சதுர்த்தின் போது...
சுப வீர பாண்டியன் அழகாக பதிலளிக்கிறார்!
By Muckanamalaipatti 11:14 PM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));டவுசர் பார்ட்டிகளுக்கு சுப வீர பாண்டியன் அழகாக பதிலளிக்கிறார்!Posted by Nazeer Ahamed on Thursday, March 31, 2...
பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு.
By Muckanamalaipatti 8:52 PM

பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு... சாத்தியப்படுத்திய நிதிஷ்!
மதுவினால்தான் குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது. மதுவினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்" கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் அளித்த வாக்குறுதி....விரிவாக படிக்க
...
உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பது
By Muckanamalaipatti 8:35 PM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));தாடி வைக்காத உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பது ஏன்...தாடி வைக்காத உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பது ஏன்...Posted by தவ்ஹீத் வீடியோ on Thursday,...
வீட்டை வடிவமைப்பதில் புது டிரெண்ட்
By Muckanamalaipatti 7:17 PM
வீட்டை வடிவமைக்கும் போது எது புது டிரண்டு, எது பழைய டிரண்டு என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? கடந்த ஆண்டு டிரண்டிங்கில் இருந்த சில பொருட்கள், இந்த ஆண்டும் டிரண்டிங்கில் இருக்கின்றன. அதேமாதிரி, சில புதிய வடிவமைப்பு டிரண்டுகளும் இந்த ஆண்டு அறிமுகமாகி யிருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால், வீட்டை எளிமையாக ‘அப்டேட்’ செய்துவிடலாம். அப்படி, டிரண்டிங்கில் இருக்கும் சில...
முன்னுதாரணக் கட்டிடம்
By Muckanamalaipatti 7:16 PM
சென்ற ஆண்டின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்று இது; ருவாண்டாவில் கிராமப் பகுதியில் மருத்துவமனைப் பணியாளருக்காக அமெரிக்க வடிவமைப்பாளர் சரோன் டேவிஸ் உருவாக்கிய குடியிருப்புக் கட்டிடம்.
ருவாண்டாவில் ருவின்குவேசூ என்னும் மலைக் கிராமத்தில் கிராமப்புறத்தாருக்கான ருவின்குவேசூ மருத்துவமனை அமைந்துள்ளது. 110 படுக்கைகள் கொண்டது இந்த மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்...
சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலி
By Muckanamalaipatti 7:14 PM
ராய்ப்பூர், மார்ச் 30-சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் படையினர் சாதாரண உடையில் வாகனங்களில் சென்றனர். மாலை 4 மணியளவில் காட்டுப்பகுதியில் மேலவாடா கிராமத்தில்...
புதுச்சேரியின் ஊசுட்டேரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்
By Muckanamalaipatti 7:10 PM
புதுச்சேரியின் வேடந்தாங்கல் என்றழைக்கப்படும் ஊசுட்டேரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. விதவிதமான பறவைகளைக் காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஊசுட்டேரி. இந்த ஏரியின் அமைதியான சூழ்நிலையால் ஈர்க்கப்பட்டு ஆண்டுதோறும் 110 வகையான உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது ஊசுட்டேரில் சீசன் துவங்கியுள்ளதையொட்டி ஆயிரக்கணக்கான பறவைகள் குவியத் துவங்கியுள்ளன....
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு
By Muckanamalaipatti 7:10 PM
சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஆர். ரமணன். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார்.
பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு...
நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!
By Muckanamalaipatti 6:57 PM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));குஜராத் கலவரம்: 300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர்....
தீவிரவாதிகள் இந்தியாவின் இறையான்மையை சொல்லி தருவதா ???
By Muckanamalaipatti 2:29 PM

பாரத் மாதா கீ ஜெய் என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது தாக்குதல்!-ஒருவரது கை ஒடிந்தது!
புதுடெல்லி:
டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதரஸா இடைவேளையில் பூங்காவிற்கு வந்த மாணவர்களிடம், 5 பேரைக் கொண்ட இந்துத்துவா வெறிக் கும்பல், ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.இதற்கு மறுத்த காரணத்தால்...
பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!
By Muckanamalaipatti 2:21 PM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!-------------------------------------------------------------------கடைவீதியில் தினமும் மாமூல் வாங்கும் ஒரு கான்ஸ்டபிளை ஒரு...
தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...
By Muckanamalaipatti 10:58 AM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...Posted by தவ்ஹீத் வீடியோ on Thursday, March 24, 2...
சூடாக காப்பி, டீ குடிப்பவரா?
By Muckanamalaipatti 6:33 AM
சூடாக குடிப்பவர் என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது...
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால்,
By Muckanamalaipatti 6:32 AM
உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில்,...
ஆற்றை காக்க #பூஜைகள் நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் #இமாம்
By Muckanamalaipatti 6:30 AM

#நொய்யல் ஆறு தூய்மை படுத்தல் என்ற நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆற்றை காக்க #பூஜைகள் நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் #இமாம் கலந்து கொண்டு மாற்று மத கலாச்சாரமான கலசநீர் என்கின்ற தண்ணீரை #ஆற்றில் ஊற்றுகிறார். ஷிர்கை பகிரங்கமாக செய்யும் இவர் பின்னால்...
சர்க்கரை நோயை உணவு மூலம் சரிசெய்யலாம் !!!
By Muckanamalaipatti 6:27 AM

நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும், கத்திக்கொண்டு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பில்லை பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு சேர்க்கவும். இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு ஒரு டம்ளர் குடிநீர் சேர்த்து அரைக்கவும்.
தேநீர் வடிகட்டியால் வடிகட்டவும். இத்துடன் பத்து...
இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!
By Muckanamalaipatti 6:23 AM
இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.செர்ரி பழங்கள்:நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல்...
துரித உணவுகளை தவிர்
By Muckanamalaipatti 6:23 AM

துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம்.
மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என...