ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமாக 57 ஜிபி டேட்டக்களை பரிமாற்றம் செய்து அமெரிக்காவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே கணிணி பயன்பாடு வேகமாக உயர்ந்து வருவதால், தற்சமயம் பெரிய அளவிலான தரவுகள் ( Data) வளர்ந்து மிகப் பெரும் அளவிலான தரவுகளாக உயர்ந்ததன் விளைவாக அதிகளவிலான டேட்டாக்கள் பரிமாற்ற அமைப்பும் தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகானத்தைச் சேர்ந்த கணிணி ஆராச்சியாளார்கள் குழு ஒன்று ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமாக அதிக அளவிலான டேட்டாக்களை பரிமாற்றம் செய்வது பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களது ஆய்வில் கிட்டத்தட்ட 57 ஜிபி அளவிலான டேட்டாக்களை ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமாக வெற்றிகரமாக பரிமாற்றம் செய்துள்ளனர், இது தற்போதைய சூழலில் சாதனை அளவாக கருதப்படுகிறது, 2014-ல் செய்த 40 ஜிபி அளவிலான தரவுப் பரிமாற்றமே இதுவரையில் சாதனையாக இருந்து வந்தது.
இதில், 85 டிகிரி வெப்பநிலையில் 50 ஜிபி தரவுகளை பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும், ஏனெனில் இந்த வெப்பநிலையில் அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக பரிமாற்றமாகாது, குளிர் நிலையில் மட்டுமே பறிமாற்றங்கள் வெற்றிகரமாக நடக்கும் என்றும் அறை வெப்ப நிலை அதிகரித்தால் பரிமாற்றங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடியும் அல்லது பறிமாற்ற கால நேரம் அதிகரிக்கும்.
இவை பயன்பாட்டிற்கு வரும் போது, நாம் கற்பனையிலும் எண்ணிப்பார்த்திடாத வேகத்தில் கணிணித் தகவல் பரிமாற்றம் நடைபெறும் என்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்டவகைகளை விரைவில் நாம் இலகுவாக பயன்படுத்தும் காலத்தை குறைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.